முல்லைத்தீவைச் சேர்ந்த யாழ் பல்கலைக்கழக மாணவன் நீரி்ல் மூழ்கிப் பலி!! (Photos)
புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் கல்வி பயின்ற முகாமைத்துவ பீட புதுமுக மாணவன் (வளர்சிகன்) மருதமடு குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலதிக தகவல்கள் விரைவில்……..

