யாழ் ஊர்காவற்துறையில் வேக கட்டுப்பாட்டை இழந்த ஹயஸ் வாகனம் வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. வான் சாரதி காயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.