புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர் யாழ் இந்து பழைய மாணவன் லண்டனில் கொரோனாவுக்கு இரையாகி பலி!! (Photos) May 2, 2020 newtamils1 யாழ் இந்துக்கல்லுாரியின் பழைய மாணவன் லண்டனில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி பலியாகியுள்ளதாகத் தெரியவருகின்றது. லோகசிங்கம் பிரதாபன் என்பவரே இவ்வாறு மரணமானவராவார்.