புதினங்களின் சங்கமம்

ஆயிரம் சவப் பைகளை ஐ.சி.ஆர்.சியிடம் கேட்கின்றது சுகாதார அமைச்சு!! அதிர்ச்சியில் மக்கள்!!

யாழில் சற்றுமுன் வீதியில் சென்ற நபர் திடீரென விழுந்து மரணம்! (படங்கள்)

இலங்கையில் கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் கடித தலைப்பிலான கடி தம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பீதியை உருவாக் கியிருக்கின்றது.

அமைச்சினால் 24ம் திகதியிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள கடிதத்தில் சர்வதேச தரத் திற்கமைய கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களை தகனம் செய்வதற்கான 1000 பைகளை வழங்குமாறு ஐ.சி.ஆர்சி அமைப்பிடம் சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்திருக்கிறது.கடிதத்தின் அடிப்படையில் இவை எதற்காக கொள்வனவு செய்யப்படுகின்றது? இலங் கையில் 1000 மரணங்கள் நிகழப்போகின்றதா? என கேள்விகள் எழுப்படுகின்றது. இ தனால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

 

No photo description available.