Vampan memesபுலம்பெயர் தமிழர்

வெளிநாட்டு தமிழ் குடும்பப் பெண்களுடன் உறவு கொள்ள காவாலிகள் தமிழ்வின் இணையத்தளத்தில் விளம்பரங்கள்!!

தமிழ்வின் இணையத்தளத்தில் கள்ளர்கள், காவாலிகள் தங்களைப் பற்றிய விளம்பரங்ளை சிறப்பாக கொடுக்கலாம்!!

லிபறா நிறுவனத்தைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவனால் தற்போது வாங்கப்பட்டு செயற்பட்டு வரும் தமிழ்வின் இணையத்தளம் தற்போது இலங்கை அரசாங்கத்தின் முக்கிய ஊதுகுழலாக இருப்பதுடன் காவாலிகள் கள்ளர்களை விளம்பர காசுக்காக பிரபலப்படுத்தி வருகின்றது. வன்னியில் உள்ளவர்களுக்கு உதவுவதாக தெரிவித்து வரும் பாஸ்கரன் தன்னிடம் உள்ள 3 ஆயிரம் கோடி ரூபாக்களில் இருந்து அவர்களுக்கு உதவாது புலம்பெயர் தேசங்களில் உள்ளவர்களிடம் காசு வாங்கி உதவுவதுடன் தன்னையும் தனது தளத்தில் விளம்பரப்படுத்தி வருகின்றார். இவ்வாறான நிலையில் எந்தக் கள்ளனாவது தன்னைப் பற்றி சுயமாக செய்தி எழுதி அதனை பெருமளவு பணத்தைக் கொடுத்து தமிழ்வின் இணையத்தளத்தில் தற்புகழ் பாடும் நடவடிக்கை மிகக் கேவலமான முறையில் நடந்து வருகின்றது.

இவ்வாறான விளம்பரங்களைக் கொடுத்து தங்களை பிரபலமாக்கி புலம்பெயர் நாடுகளில் தமிழர்களின் வீடுகளில் நடக்கும் நிகழ்வுகளுக்காக சென்று அங்குள்ள குடும்பப் பெண்களுடன் பாலியல்தொடர்புகளில் ஈடுபடுபவர்களின் செயற்பாடு அதிகரித்துள்ளதாக அங்குள்ள தமிழ்க் குடும்பஸ்தர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

வடபகுதி அரசியல்வாதிகளும் காசு கொடுத்தே தற்போது தமிழ்வின் இணையத்தளத்தில் செய்திகளை வெளியிடுகின்றார்கள் என்ற அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இவ்வாறான தற்புகழ்ச்சியான பரிதாபம் வெளிப்படுத்தக்கூடிய நிலையிலான விளம்பரங்களை இணையத்தளங்களில் வெளியிடுவதிலும் பார்க்க லண்டன் வீதிகளில் நின்று பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தலாம்.