வெலிசர கடற்படை முகாமில் சிகிச்சை பெற்றுவந்த கடற்படை அதிகாரி உயிரிழப்பு!
வெலிசர கடற்படை முகாமின் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த கடற்படை அதிகாரி ஒருவர் சற்று முன்னர் உயிரிழந்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் இசுரு சூரியபண்டார தெரிவத்துள்ளார்.
அவரது உயிரிழப்;பிற்கு காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

