யாழில் நோயின் கொடுமை தாங்காது நடுவீதியில் ஆண் எரிந்து தற்கொலை |! (Video)
மயிலங்காடு முருகமூர்த்தி ஆலயத்துக்கு அண்மையாகவே இன்று காலை சடலம் மீட்கப்பட்டது என்று சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த மோட்டார் சைக்கிள் தரகர் ஒருவே இவ்வாறு எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவர் தனக்குத் தானே எரியூட்டி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் கூறினர்.
ஏழாலை தெற்கு சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த கந்தர் சின்னத்தம்பி நடேசமூர்த்தி(வயது-82) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவராவார்.


