வன்னி மல்லாவியில் விபத்து!! ஒருவர் படுகாயம்!! (Photos)
மல்லாவிப் பகுதியில் இடம்பெற்ற வாகன மோட்டார் சைக்கிள் விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் கடும் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மல்லாவிப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.