புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள்கள் தொடர்பாக பரீட்சைத் திணைக்கள அறிவுறுத்தல் இதோ!!
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் போது வினாத்தாள்கள் தரம் 03, தரம் 04 ( முதன்மை நிலை 02) மற்றும் தரம் 5 மார்ச் 12ம் திகதி வரை கற்பித்தவற்றிற்கு உட்டட்டதாகவே அமையும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 21/04/2020 இல் பரீட்சைத்திணைக்கள பிரதிப்பணிப்பாளர் திருமதி ஜீவரானி அவர்களது சக்தி தொலைக்காட்சி நேரடி செவ்வியின்போதும் இதனைத் தெரிவித்துள்ளார்.

