சமுர்த்தி உத்தியோகத்தர்களின் திருவிளையாடல்களை கோத்தபாயவுக்கு சொல்லி கதறும் வவுனியா தமிழ் இளைஞன் (Video)
வவுனியா குட்செட் வீதியை (தோணிக்கள் பதிவு) சேர்ந்த குடும்பஸ்தரின் கண்ணீர் கதையை கேளுங்கள்
உயரதிகாரிகளுக்கு இந்த காணொளி சேரும் வரை பகிருங்கள்
எனினும் குறித்த பகுதியான தோணிக்கள் கிராமத்திற்கான சமுர்த்தி உத்தியோகத்தர் தேர்தலில் வேட்பாளராக இருப்பதால் பதில் கடமையாளராக புதியவர் ஒருவர் கடமை புரியும் நிலையில் இன்றைய தினம் குறித்த உத்தியோகத்தர் சமூகம் தராத நிலையில் அபிவிருத்தி உத்தியோகத்தரே பதிவுகளை மேற்கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

