புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

பிரித்தானியாவில் யாழ்ப்பாண அண்ணன், தம்பி கொரோனாவுக்குப் பலி! (Photos)

யாழ்ப்பாணம் அனலைதீவு 4 ம் வட்டாரம் ஐயனார் கோவிலடியைச் சேர்ந்த சுப்பிரமணியம் உலகநாதன் கடந்த (13-04-2020) திங்கட்கிழமை கொரோனா தொற்று நோய் காரணமாக உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் சுப்பிரமணியம் அவர்களின் சகோதரரான ஆனந்தன் சுப்பிரமணியம் நேற்று (16.04.2020) வியாழக்கிழமை கொரோனா தொற்றிற்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

Image may contain: 2 people