புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

யாழ் புங்குடுதீவு சுபாசினி கனடாவில் மரணம்!!

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், கனடா Maple ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுபாஜினி ரகுபரன் அவர்கள் 11-04-2020 சனிக்கிழமை அன்று கனடாவில் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். இவரது மரணத்திற்கான நோய் எது என இதுவரை அறியவரவில்லை.

தற்போதைய அசாதாரண சூழ்நிலை காரணமாக உங்கள் வருகையை தவிர்த்துக்கொள்ளும்படியும் உங்கள் இரங்கல் செய்திகளையும் அனுதாபங்களையும் தொலைபேசி மற்றும் சமூகவலைத்தளங்கள் ஊடாக பகிர்ந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.