2020 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் தவணை மே மாதம் 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. முன்னர் ஏப்ரல் 20ம் திகதியே பாடசாலைகள் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.