சுவிஸ் பாஸ்டரால் கொரோனா தொற்றுக்குள்ளான தாவடி விவேகானந்தன் சுகமாகி வருகின்றார்,
திரு விவேகானந்தன் (தாவடி) உடல் தேறி வருகின்றார்.
இன்னும் சில நாட்கள் அல்லது கிழமைகளின் பின்னர் வீடு திரும்புவார். சற்று முன் தொலைபேசியின் ஊடாக தொடர்பு கொண்ட கொழும்பு தொற்றுநோய் வைத்தியசாலை பணிப்பாளர் இதனை உறுதிபடுத்தினார்.
கடந்த மார்ச் 22ம் திகதி திரு. விவேகானந்தன் கொரனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தொற்றுநோய் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார்.
தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட திரு. விவேகானந்தன் இன்று உடல்நிலை தேறி சாதாரண விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளார்..
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைப் பணிப்பாளர்.

