புதினங்களின் சங்கமம்

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 143 ஆக அதிகரிப்பு!!

இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 143 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 16 பேர் பூரண குணமடைந்து உள்ளதுடன் 2 பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.