புதினங்களின் சங்கமம்

பொறுமை மீறிய கோபம்!! டயலொக் றவுட்டரை அடித்து நொருக்கும் குடும்பஸ்தர்!! (Video)

இலங்கையில் டயலொக் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை மிகவும் ஏமாற்றி பணம் கறந்து வருகின்றது அனைவருக்கும் தெரிந்ததே. தற்போது கொரோனா நெருக்கடியான நேரத்தில் வீட்டில் இருக்கும் அனைவரும் சமூகவலைத்தளங்களை பார்வையிடுவதால் அவற்றை வைத்து பணம் சம்பாதித்து வரும் டயலொக் நிறுவனம் தனது றவுட்டர்கள் மூலம் இணைய வேகத்தைக் குறைத்தும் செற்பாட்டை நிறுத்தியும் வைத்துவிட்டு தொலைபேசி சிம்கள் மூலமான டேட்டாக்களின் வேகத்தை அதிகரித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் பெருமளவு பணத்தை செலவழித்தே இணையத்தளங்களைப் பார்வையிடுகின்றார்கள். இதனால் கோபம் தலைக்கேறிய குடும்பஸ்தர் டயலொக் றவுட்டரை அடித்து துவசம் செய்யும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் சக்கை போடு போடுகின்றன.