புதினங்களின் சங்கமம்

பட்டதாரிப் பயிலுனர்களை கொரோனா ஒழிப்பில் ஈடுபட வைக்க நடவடிக்கை!! சுகாதார திணைக்களத்துடன் இணைக்கப்படுவுள்ளனர்!!

பட்டதாரி பயிலுனர்களை கொரோனா ஒழிப்பு பணியில் இணைக்கும் வகையில் அவர்களை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச உயர்மட்டத்திலிருந்து தகவல்கள் கசிந்துள்ளன.