யாழ் – பலாலி வீதியால் சென்ற யுவதி உட்பட்ட 3 பேர் அதிரடிப்டையால் நையப்புடைப்பு!!
ஆயிரக்கணக்கான மதனமோதகம் எனப்படும் காம வெறியைத் துாண்டும் கஞ்சா கலந்த உருளைகள் மட்டு‘வில் மீட்பு!!
யாழ் – பலாலி வீதியில் புன்னாலைக்கட்டுவன் நோக்கி சென்று கொண்டிருந்த இளம் பெண் உட்பட்ட 3 பேர் ஜீப்பில் வந்த அதிரடிப்படையினரால் மறிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது. குறித்த 3 பேரும் தனித் தனி மோட்டார் சைக்கிளில் ஒரே நேரத்தில் சென்று கொண்டிருந்தவர்கள் எனவும் திருமண நிகழ்வுக்கு செல்வது போல் அலங்காரத்துடன் சென்றவர்கள் எனவும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

