புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி லண்டனில் இலங்கையர் பலி

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி லண்டன், பெல்தம் பகுதியில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

55 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.