Home புதினங்களின் சங்கமம் தமிழ்நாடு சென்னையில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனா!! உடனடியாக அருகில் உள்ள சுகாதார பரிசோதகரை அனுகவும்!!

தமிழ்நாடு சென்னையில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனா!! உடனடியாக அருகில் உள்ள சுகாதார பரிசோதகரை அனுகவும்!!

இலங்கையில் கொரோனா வைரசால் முதலாவது மரணம்!!!

சென்னையில் இருந்து இலங்கைக்கு வந்த சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கடந்த 14 நாட்களுக்குள் சென்னையில் இருந்து இலங்கைக்கு வந்தவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை. உடனடியாக தாமாக வே முன்வருமாறு வேண்டுகோள்.