யாழ் கம்பஸ் பெடியலுக்கு குஞ்சாமணியை அறுக்கப் போகும் ஆவா குழு!! அதிர்ச்சி அறிக்கை!!
இளகிய இரும்பைக் கண்டால் கொல்லன் ………. துாக்கித் துாக்கி அடிப்பானாம்….. இவ்வாறான நிலையில் இருக்கின்றது யாழ்ப்பாண கம்பஸ் பெடியலின் கேவலமான நிலை.
இராணுவத்தால் இயக்கப்படும் ஆவா குழுக் காவாலிகள் கூட கம்பஸ் பெடியலிட காம லீலைகளையும் கேவலமான மோதல்களையும் தட்டிக் கேட்கும் நிலைக்கு வர வைத்துள்ளார்கள் என்பதை நினைக்கும் போது குடாநாட்டு மக்கள் மிகவும் அசிங்கமான நிலையில் கம்பஸ் பெடியலை பார்க்கின்றார்கள். கலியாணம் பேசும் போது கம்பஸ் பெடியன் என்று லட்சக் கணக்கில் சீதனம் கொடுத்து கட்டிய யாழ்ப்பாணச் சனம் இனி வரும் காலம் கம்பஸில படிச்ச பெடியலை கட்டுவதற்கு பின்னிற்க போகின்றார்கள்.
படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்ற கணக்கில் தமிழ்த்தேசியம் கதைத்துக் கொண்டு மாணவிகளின் உள்ளாடைக்குள் கைவிடும் அளவுக்கு மாணவர்களின் நிலை போய்விட்டது. இதோ ஆவா குழுக் காவாலிகள் கம்பஸ் பெடியலுக்கு விடுத்த எச்சரிக்கை. நல்ல காலம் குஞ்சாமணியை அறுக்கப் போகின்றோம் என கூறவில்லை.
யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஓர் எச்சரிக்கை என தலைப்பிடப்பட்ட ஆவா குழுவினரின்
பகிரங்க துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
பகிடிவதைக்கு எதிராக குறித்த துண்டு பிரசுரங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்த துண்டு பிரசுரத்தில்
இலங்கையில் பகிடிவதை தண்டனைக்குரிய குற்றமாகும். அதற்கான தண்டனைகள் இலங்கையில்
இருக்கின்ற போதும் பல பல்கலைக்கழகங்களில் பகிடிவதை இடம்பெற்று வருகின்றது.
ஈழ பூமியில் ஈழப்போராட்டங்கள் இடம்பெற்ற காலத்தில் இல்லாத பகிடிவதைகள் இப்பொழுது தலை
தூக்கியதற்கான காரணங்கள் என்ன?
இது தொடர்பில் பல முறைப்பாடுகள் ஆவாக் குழுவினருக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதுவரை காலமும் உண்மைக்க புறம்பாக கூறும் ஊடகங்களால ஆவா குழு சமூக
சீர்கேட்டாளர்களாகவே கூறப்பட்டு வருகின்றது.
எமது ஆவா அமைப்பானது பெண்களுக்கு எதிரான வன்முறைகளையும் சமூக சீர்கேடுகளையும்
அழிக்கும் அமைப்பாகவே நாம் இதை கட்டமைத்துள்ளோம்.
எமது அமைப்பின் 40 சதவீதமானோர் பல்கலைக்கழக மாணவர்களே. ஆகவே பல்கலைக்கழக
பகிடிவதையினை தவிர்ப்பதற்கு ஆவா குழுவினால் Anti Ragging Committee
உருவாக்கப்பட்டுள்ளது.
மறைமுகமாகவோ நேரடியாகவோ பல தீர்வுகளை பெற்றுக்கொடுத்திருப்பது நீங்கள் அறிந்ததே.
அது மட்டும் இன்றி பல்கலைக்கழக மாணவர்களான சுலக்சன் மற்றும் கஜன் துப்பாக்கி சூட்டுக்கு
இலக்காகிய போதும் நாம் மேற்கொண்ட நடவடிக்கையும் நீங்கள் அறிந்ததே.
ஆகவே இனிவரும் காலங்களில் பல்கலைக்கழகத்தில் பகிடிவதை இடம்பெறுமாயின் பகிடிவதைகளில்
ஈடுபடுபவர்களின் உடல் பாகங்கள் ஈவு இரக்கம் இன்றி துண்டிக்கப்படும்.
பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் பகிடிவதையினை எமக்குஅறியத்தரலாம். அது பல விசாரணைகளின்
பின்பு உண்மைத்தன்மை அறியப்பட்டு அதற்கான தண்டனைகள் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.