Home புதினங்களின் சங்கமம் யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டம் போட்டு பயனில்லையா?? இன்று நடந்த சம்பவம் இதோ!! (Video)

யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டம் போட்டு பயனில்லையா?? இன்று நடந்த சம்பவம் இதோ!! (Video)

 

‘பெரிய விஞ்ஞானியா நீ’ – பொலிசாருடன் வாக்குவாதப்பட்ட காவாலிக்க தக்க பாடம் புகட்டிய போலீஸ்!!! (Video)

இன்று முற்பகல் யாழ் நகரில் எடுக்கப்பட்ட காணொளி

உலகின் மிகப்பெரிய வல்லரசு அமெரிக்கா. பெப்ரவரி 27 இல் 60 நோயாளிகள். 3 வாரங்களுக்கு முன்னர், மார்ச் 3 இல் எம்மைப் போல் அவர்களும் 100 நோயாளிகள் தானே என்று நிம்மதி அடைந்தவர்கள். சரியாக ஒரு மாதம் இன்று மார்ச் 27 இல் 85268 நோயாளிகள். 1293 இறப்புக்கள். அவர்களுக்கு 30,000 செயற்கைச் சுவாச இயந்திரங்கள் தேவைப் படுகின்றன. யாழ் குடாநாட்டில் இருப்பதோ ஒரு சில இயந்திரங்களே. எமக்கும் மிகப் பெரும் அழிவு ஏற்படும் வாய்ப்புள்ளதால் வீடுகளில் இருங்கள்.

காணொளி உதவி – நன்றி Sriramachandaran Mayutharan