Home புதினங்களின் சங்கமம் கொரோனா சந்தேகத்தில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 4 வயது சிறுமி தொடர்பில் புதிய தகவல்!!

கொரோனா சந்தேகத்தில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 4 வயது சிறுமி தொடர்பில் புதிய தகவல்!!

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான 1வது நபரின் சகோதரியின் பிள்ளையான 4 வயது சிறுமியே கடும் காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருப்பதாக வைத்தியசாலை உறுதிப்படுத்தியுள்ளது.

கொரோனா தாக்கத்துக்கு ஆளான முதலாவது இலங்கை நபர் செய்துள்ள நல்ல காரியம்

கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 4 வயதான சிறு மி யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் குறித்த சிறுமி 1வது கொரோனா நோயாளியின் சகோதரியுடைய மகள் என கூறப்பட்டிருக்கின்றது.

பல சரக்குக் கடைகள் வடபகுதியில் திறந்திருக்கும்….. மக்கள் நடந்து சென்றே பொருட்களை வாங்க வேண்டும்…. முழு விபரங்கள் கீழே உள்ளது…

கொரோனா தாக்கத்துக்கு ஆளான முதலாவது இலங்கை நபர் செய்துள்ள நல்ல காரியம்