அம்பாறை சாய்ந்தமருது ஒஸ்மான் வீதியில் கொரோனா தடுப்பு ஊரடங்கு நேரத்தில் நடமாடிய முஸ்லீம் இளைஞர்களை முட்டுக்காலில் வைத்து நையப்புடைத்துள்ளது இலங்கை இராணுவம் என சமூகவலைத்தளங்களில் குறித்த காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இது குறித்த உண்மைநிலை தெரியவில்லை….









