புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கொரோனா தாக்கிய யாழைச் சேர்ந்த இத்தாலி குடும்பஸ்தர் கோபியின் அதிர்ச்சியான அனுபவம் இதோ!! (Audio)

கொரோனா வைரஸின் கோரதாண்டவத்தால் அதிகளவான மரணங்களை எதிர்கொள்ளும் நாடுகளில் இத்தாலி முதலிடத்தில் உள்ளது. இதுவரை அங்கு 6000-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தப்பின்னணியில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள Lombardy மாகாணத்தில் வாழ்பவரும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீண்டவருமான கோபி அவர்கள் தனது அனுபவத்தை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

கீழே உள்ள ஓடியோ இணைப்பை அழுத்திப் பாருங்கள்…..

சுவிஸ் போதகரின் அலங்கோலத்தின் ஒரு பகுதி!! யாழ் கைதடி வங்கி ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்!!