Vampan memesபுதினங்களின் சங்கமம்

வீதியில் திரிந்த முஸ்லீம்களை துரத்திப் பிடித்த பொலிஸ்!! ஊரடங்குச் சட்டத்தில் நடந்த CCTV காட்சிகள் இதோ!!

அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டதை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 180 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இன்று காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதியிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது…

வீதியில் திரிந்த முஸ்லீம்களை துரத்திப் பிடித்த பொலிஸ்!! ஊரடங்குச் சட்டத்தில் நடந்த காட்சிகள் இதோ!!