புதினங்களின் சங்கமம்

கொரோனா சந்தேகத்தில் இராணுவச் சிப்பாய் யாழ் வைத்தியசாலையில்!

கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாமென்ற சந்தேகத்தில் யாழ் போதனா வைத்தியசாலையில் இராணுவச்சிப்பாய் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி இராணுவ முகாமில் கடமையாற்றும் சிப்பாயே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.