கொரோனா அச்சம்!! 16ம் திகதி திங்கள் இலங்கையில் பொது விடுமுறை!! சிலவேளை விடுமுறை தொடரும்!!
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக எதிர்வரும் திங்கட் கிழமை (16) அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் இதனை தெரிவித்துள்ளார்.
நாளைமறுதினம் திங்கட்கிழமை அரச, வங்கி மற்றும் வர்த்தக விடுமுறையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது
இதே வேளை இந்த விடுமுறை தொடர்ந்து மறு நாட்களுக்கும் நீடிக்கப்படாலம் என எதிர்பார்க்கப்படுகின்றது….

