புதினங்களின் சங்கமம்

பதுளையில் ஒருவருக்கு கொரோனா?

கொரோனா தொற்று இருக்கலாமென சந்தேகத்தின் பேரில் லுணுகல மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளான நபர் ஒருவர் தங்கியிருந்த தம்புள்ளைப் பகுதி ஹோட்டலில் காசாளராக பணிபுரிந்த ஒருவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுபதிக்கப்பட்டுள்ளார்.