புதினங்களின் சங்கமம்

கல்முனையில் தமிழ்பெண் மீது முஸ்லீம் நபர் தாக்குதல்!! பாண்டிருப்பு மருதமுனை எல்லையில் நிலவிய பதற்றம் !!!

முகப்புத்தகத்தில் வந்த பதிவை நாம் இங்கு தந்துள்ளோம்.

முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த தமிழ் தம்பதியினரை முந்திச்செல்ல முயன்ற காரை செலுத்தி வந்த முஸ்லிம் நபர் தமது தவறை மறைக்க குறித்த முச்சக்கர வண்டியில் சென்ற பெண்முகத்தில் அறைந்து முச்சக்கர வண்டி செலுத்தியவரையும் அடித்து துன்புறுத்தி தமது காரை நடுவீதியில் விட்டு தப்பியோட்டம்,

வேடிக்கை பார்க்க திரண்ட பாண்டிருப்பு இளைஞர்கள் முகத்தில் அடிவாங்கிய வீக்கத்துடன் கல்முனை வைத்தியசாலை செல்லாமல் உணர்ச்சி வசப்பட்டு தமிழ் இளைஞர்கள் புதினம் பார்ப்பதிலும் மும்முரமாக இருந்தார்கள் ,

ஏற்கனவே நிந்தவூர் கமநல நிலையத்தில் அந்த திணைக்கள தலைவரான ஹார்லிக் என்பவர் முகாமைத்துவ உதவியளாளராக உள்ள தவப்பிரியா எனும் பெண் முகத்தில் அறைந்து அவர் காது கேட்டல் குறைவு அவஸ்தையால் அவதிப்படும் போது அந்த பிரச்சினை முடிவதற்குள் மற்றுமொரு புதுபிரச்சினை இன்று உருவாகியுள்ளது.