புதினங்களின் சங்கமம்

யாழில் அதி வேகமாக வந்த நெல் வெட்டும் வாகனம் மோதி ஒருவர் பலி!! சாரதி தப்பிஓட்டம்!! (Photos)

அதி வேகமாக வந்த நெல் வெட்டும் கனரக வாகனம் மோதியதில் ஒருவர் பலியானார்.

யாழ்ப்பாணத்தில் தேடப்பட்டு வந்த பயங்கரக் கொள்ளையன் பிடிபட்ட காட்சி

 

வட்டுக்கோட்டை – தெல்லிப்பளை வீதியில் சித்தன்கேணிச் சந்தியில் இன்று (08) நண்பகல் உழவு இயந்திரம் மோதி வயோபதிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பண்டத்தரிப்பு – வல்லசுட்டியைச் சேர்ந்த கிருஸ்னன் இராஜதுரை (வயது-65) என்ற முதியவரே சம்பவத்தில் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

உணவகத்தில் சாப்பாடு எடுத்துக் கொண்டு துவிச்சக்கர வண்டியை ஓட முற்பட்ட முதியவரை எதிரே வந்த உழவு இயந்திரம் வேகக் கட்டுப்பாட்டையிழந்து மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.

அத்துடன் உழவு இயந்திரம் சம்பவ இடத்திலிருந்த கடை ஒன்றுக்குள் புகுந்தது இதன்போது கடையில் இருந்த பெண் மயிரிழையில் உயிர் தப்பினார்.

சம்பவத்தை அடுத்து உழவு இயந்திரச் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

Image may contain: one or more peopleImage may contain: 1 person, sitting4d7c4bf6-545c-430f-8d9e-af9beb0691eb1bd6abd9-38b4-404f-b249-5e1537b1f5bd