புலம்பெயர் தமிழர்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுபேஸ் லண்டன் விபத்தில் நசுங்கிப் பலி!!

லண்டனில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் வடமராட்சி, கரவெட்டி துன்னாலை தெற்கு தில்லையப்புலத்தைச் சேர்ந்த பாலேந்திரநாதன் சுபேஸ் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை குறித்த விபத்து லண்டனில் இடம்பெற்றுள்ளது.