புதினங்களின் சங்கமம்

யாழ் – கொழும்பு அரச பேரூந்து நடத்துனரின் திருவிளையாடல்!!! (Photos)

யாழ்ப்பாணம் கொழும்பு பயணிகள் அரச பேரூந்தில் அதிக துாரம் குறிப்பிடப்பட்டு அதிக பணம் பயணிகளிடத்தில் அறவிடப்படுவதாக சமூகவலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணத்திலிருந்து 70km துாரம் உள்ள கிளிநொச்சிக்கு அரச பேரூந்து பாவனையில் 98km எனவும் யாழ்ப்பாணத்திலிருந்து 40 km துாரமுள்ள பளைக்கு அவர்களின் கணிப்பீடு 70km என குறிப்பிட்டு அதழக கட்டணங்கள் பயணிகளிடத்தில் அறவிடப்படுவதாகவும் பயனிகள் விசனம் தெரிவிக்கின்றனர். குறித்த நடவடிக்கை தொடர்பாக சிட்டை இணைக்கப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் வரை பகிருங்கள்.

Image may contain: one or more peopleImage may contain: text