மன்னாரில் இருந்து அம்பாறைக்கு கஞ்சா கடத்தியவர்கள் கைது!!
மன்னாரில் இருந்து அம்பாறை கல்முனைக்கு காரில் 7 கிலோ 675 கிராம் கேரளா கஞ்சா கடத்திய 3 பேரை மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் நிலையத்துக்கு அருகில் இன்று (10) பகல் மடக்கி பிடித்து கைது செய்துள்ளதாகவும் கார் ஒன்றையும் மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்

