புதினங்களின் சங்கமம்

யாழ் ரஹ்மான் ஹோட்டலில் கரப்பான் பொரியல் புரியாணி!! கேள்வி கேட்டவருக்கு அடி உதை!! (Video)

யாழ்ப்பாணத்தில அமைந்துள்ள பிரபல ஹோட்டலான ரஹ்மான் ஹோட்டலில் வழங்கப்பட்ட உணவில் முழு கரப்பான்பூச்சி ஒன்று கிடந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Image may contain: outdoorImage may contain: food

இன்று (08) மதியம் மதிய போசனத்திற்காக ரஹ்மான் ஹோட்டலுக்கு சென்ற ஒருவருக்கு வழங்கப்பட்ட பிரியாணியில் முழு கரப்பான் பூச்சி பொரித்த நிலையில் கிடந்ததை அடுத்து அவர் ஹோட்டல் உரிமையாளரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

அதற்கு பதிலளித்த ஹோட்டல் உரிமையாளர் குறித்த முறைப்பாட்டாளருடன் முரண்பட்டுக் காெண்டமை குறிப்பிடத்தக்கது.

வாடிக்கையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் ரஹ்மான் ஹோட்டல் உரிமையாளர்!
பணம் தருகிறேன் என கூறி வீடியோ எடுத்தவரை அடிக்க முற்பட்ட உரிமையாளர்!!
Image may contain: foodImage may contain: foodImage may contain: motorcycle and outdoor