இன்றைய இராசிபலன்கள் (26.01.2020)

மேஷம்: மேஷம்: உங்கள் செயல்களில் கண்ணும் கருத்துமாக செயல் பட்டு வெற்றி பெறுவீர்கள். உணர்ச்சி பூர்வமாகவும், அறிவுபூர்வமாகவும் செயல்படுவீர்கள்; பேசுவீர்கள். திடீர் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வியா பாரத்தில் தள்ளிப்போன ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும். உத்தி யோகத்தில் உங்கள் மதிப்பு உயரும். சாதிக்கும் நாள்.

ரிஷபம்: ரிஷபம்: குடும்பத்தில் அமைதி யான சூழல் நிலவும். எதிர்பார்த்த இடத்திலிருந்து தேவையான உதவிகள் கிடைக் கும். உறவினர் கள் நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சி பொங்கும். உத்தியோகத்தில் மேலதி காரிகளின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.

மிதுனம்: மிதுனம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் முதலில் சந்தேகப்படுவதை நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் மறதியால் தேவையற்ற பிரச் சனைகள் வந்து நீங்கும். கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

கடகம்: கடகம்: மனைவி வழியில் உங்களுக்கு தேவையான ஆதாயம் கிடைக்கும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் தேடி வரும். பால்ய நண்பர்களால் உதவி கிடைக்கும். வியாபாரத்தால் வாடிக்கை யாளர்களால் ஆதாய முண்டு. உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.

சிம்மம்: சிம்மம்: குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். பிரபலங் களின் அறிமுகமும், நட்பும் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

கன்னி: கன்னி: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லை குறையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக் கும். கனவு நனவாகும் நாள்.

துலாம்: துலாம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாயா ருடன் மனத்தாங்கல் வந்து நீங்கும். பால்ய நண்பர்களால் உதவிகிடைக்கும். யோகா தியானம் எனமனம் லயிக்கும். வியாபாரத்தில் பங்கு தாரர்க ளால் ஆதாயமுண்டு. உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

விருச்சிகம்: விருச்சிகம்: தைரியமாகவும் திட்டவட்டமாகவும் சில முக்கிய முடிவுகளை எடுத்து செயல் படுத்துவீர்கள். சகோதரிகளால் ஆதாயம்உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும். வெற்றிக்கு வித்திடும் நாள்.

தனுசு: தனுசு: குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும் . நீண்ட நாளாக வராது என்றிருந்த பணம் கைக்கு வந்து சேரும். புதிய நண்பர்களால் ஆதாயமடைவீர்கள் விசேஷங் களை முன்னின்று நடத்துவீர்கள். உத்தி யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள் மகிழ்ச்சியான நாள்.

மகரம்: மகரம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும்தன்னைப் புரிந்துக் கொள்ள வில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத் தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்து போவது நல்லது.பொறுமை தேவைப்படும் நாள்.

கும்பம்: கும்பம்: கொஞ்சம் அலைச்சலும் சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசுங்கள். உத்தியோகத்தில் பணிகளை முடிக்க போராட வேண்டியிருக்கும். விழிப்புணர்வு தேவைப்படும் நாள்.

மீனம்: மீனம்: உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஒத்து ழைப்பு அதிகரிக்கும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபார ரீதியாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் புகழ் கூடும். எண்ணங்கள் நிறைவேறும் நாள்.

error

Enjoy this blog? Please spread the word :)