மட்டக்களப்பில் உயிரோடு ஒருவனைக் கொழுத்தி எரித்தவன் இவன்தான் (Video)
மது போதையில் கொலை செய்த நபர் வாழைச்சேனையில்
நேற்றய சம்பவத்தில் கெலை செய்து உயிருடன் எரியூட்டிய இரக்கமற்ற கொலைகாறன் வைத்திய சிகிச்சை காக விசேட பாதுகாப்பு டன்
கொலையாளியின் நிலை
கொலையாளியை பாதுகாப்பது கருணை காட்டுவது நியாயமற்றது
இது போன்ற சம்பவம் நடை பெறாத வண்னம் குற்றவாளிக்கு தண்டனை கிடைக்குமா ?
இவ்வாறு சமூகவலைத்தளங்களில் கருத்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.