இலங்கை விமான விபத்தில் பலியாகியவர்கள் இவர்கள்தான் (Photos)
ஹப்புத்தளை பகுதியில் இடம்பெற்ற உலங்கு வானூர்தி( Y12 ரக) விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக #பாதுகாப்பு தப்பினர் தெரிவித்துள்ளனர்.
தனியார் நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமான வானூர்தியென்றே இவ்வாறு #விபத்துக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





