கிளிநொச்சியில் மற்றுமொரு மாணவி தற்கொலை!!
கிளிநொச்சி விநாயகபுரத்தில் 17 வயதான கீர்த்தவர்மன் சாளினி என்ற மாணவி நஞ்சருந்தி தற்கொலை செய்துள்ளாள். கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மைக்காலமாக தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. இரண்டு மாதத்திற்குள் நான்கு தற்கொலை சம்பவங்கள் நடந்துள்ளதாக தெரியவருகின்றது.