புதினங்களின் சங்கமம்

கனடா ஸ்காபுரோவில் 13 வயது தமிழ்சிறுவன் அக்ஷ்வின் காணாமல் போனது ஏன்?

கனடா ஸ்காபுரோவில் 13 வயது தமிழ்சிறுவன் அக்ஷ்வின் காணாமல் போனதாக தகவல் வ்வெளியாகி இருந்தது.

குறித்த கடந்த திங்கள் மதியம் முதல் காணாமல் போயிருந்ததாக தெரிவித்திருந்த பொலிசார் அவரை கண்டுபிடிக்க உதவுமாறு பொதுமக்களின் உதவியை கோரியிருந்தனர்.

இந்நிலையில் குறிந்த சிறுவன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.