புதினங்களின் சங்கமம்

யாழில் வைத்தியரின் இளம் மனைவியான வங்கி ஊழியர் துாக்கில் தொங்கி தற்கொலை(Photos)

 

யாழ் கொக்குவில் பகுதியில் வைத்தியர் ஒருவரின் இளம் மனைவி துாக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார். இச் சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. கைதடியில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் ஊழியரான குறித்த இளம் பெண் பூநகரி வைத்தியசாலை வைத்திய அதிகாரின் மனைவியாவர். இவர்களுக்கு அண்மையிலேயே திருமணம் நடைபெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Image may contain: 2 people, textImage may contain: 1 person, standing, selfie, outdoor and close-up