புதினங்களின் சங்கமம்

வாழைச்சேனையில் சைவசமயத்துக்கு மாறி கலியாணம் கட்டிய முஸ்லீம் இளைஞன் (Photos)

இன்று வாழைச்சேனை பேத்தாளையை சேர்ந்த தமிழ் யுவதிக்கும் காத்தான்குடியை சேர்ந்த முஸ்லிம் இளைஞனுக்கும் அவர்களின் சம்மதத்திற்கேற்ப புதுக்குடியிருப்பு ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இந்துசமய முறைப்படியும் கலாசார முறைப்படியும் திருமணம் செய்து வைக்கப்பட்டது… நீண்ட நாள் பிரச்சினையை தீர்க்கும் முகமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
குறிப்பு: இளைஞனுக்கு தமிழ் முறைப்படி தமிழ் பெயர் சூட்டப்பட்ட பின்னரே திருமணம் நடைபெற்றது..

Image may contain: 2 people, people smiling, people standingImage may contain: 2 people, people standingImage may contain: 4 people, people standingImage may contain: 4 people, people smiling, people standingImage may contain: 2 people, people standingImage may contain: 2 peopleImage may contain: 4 people, people standingImage may contain: 4 people, outdoor and natureImage may contain: 6 people, people standing, child and outdoorImage may contain: 4 people, people standing, tree, child and outdoorImage may contain: 4 people, people standing