புதினங்களின் சங்கமம்

யாழ் வடமராட்சி வரலாற்றில் முதல்முறையாக பறக்கவிடப்படவுள்ள பாரிய பட்டங்கள் (Photos)

பொங்கலுக்கு வடமராட்சி வரலாற்றில் #வியாபாரிமூலை யில் மிக உயரமான #பட்டம் பறக்க தயார் நிலையில் ??

கண்டி மாவட்டத்தில் இருந்து #வியாபாரிமூலை இளைஞர்களால் மூங்கில் லொறி மூலம் இறக்கப்பட்டு பாரிய அளவிலான படலங்கள் ( மின் கம்பத்தை விட உயரமாகவும் 30 அடி இருக்கும் வகையில்) கட்டி பொங்கலுக்கு பறக்க விட உள்ளனர். அத்துடன் கொக்கு பட்டங்களும் அதிக அளவில் பறக்க விடப்பட உள்ளது. 20 #பட்டங்கள் தொடர் நிலையில் பறக்க விடப்படும்.

தற்போது பட்டங்கள் வேலைகள் இரவு பகலாக நடை பெற்றது வருகிறது . இதனை பார்வையிட அதிக அளவிலான இளைஞர்கள் தூர இடங்களில் இருந்து வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.

பொங்கலுக்கு வடமராட்சி வரலாற்றில் #வியாபாரிமூலை யில் மிக உயரமான #பட்டம் பறக்கும் ??

வாழ்த்துக்கள் ?

இடம் – வியாபாரிமூலை , பருத்தித்துறை

Image may contain: sky, tree, cloud and outdoorImage may contain: plant, tree and outdoorImage may contain: sky, cloud, plant and outdoorImage may contain: sky, cloud, bridge, shoes, plant and outdoorImage may contain: indoorImage may contain: indoorNo photo description available.No photo description available.Image may contain: sky, tree, plant and outdoorImage may contain: stripes and outdoorNo photo description available.Image may contain: indoorImage may contain: foodNo photo description available.Image may contain: cloud, sky, outdoor and natureImage may contain: outdoorNo photo description available.Image may contain: 1 person, outdoorImage may contain: outdoorImage may contain: outdoorImage may contain: plant and outdoorImage may contain: outdoorNo photo description available.Image may contain: outdoorImage may contain: outdoorNo photo description available.No photo description available.No photo description available.No photo description available.No photo description available.Image may contain: outdoorImage may contain: one or more people, people standing, plant, tree, outdoor and natureImage may contain: indoor