கிளிநொச்சி பளைப் பகுதியில் இராணுவ வாகனத்துடன் ஹயஸ் மோதி பெரும் விபத்து!! (Photos)
கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர்பிரிவுக்கு உட்பட்ட பளை பகுதியில் இராணுவ வாகனம் ஒன்றும் ஹையஸ் ரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதி சற்றுமுன்னர் விபத்துக்கு உள்ளாகியுள்ளன.
பலாலியிலிருந்து விடுமுறையில் படையினரை ஏற்றிக்கொண்டு தென்னிலங்கை நோக்கிப் பயணித்த கனரக வாகனம் ஒன்றும் எதிர் திசையில் பயணித்த ஹையஸ் வாகனமுமே விபத்தில் சிக்கியுள்ளன.
மேலதிக விபரங்களை எதிர்பாருங்கள்

