5ரூபா கருவாட ஏன்டா 50ரூபாக்கு விலை ஏத்திறீங்க!! நெட்டிசன்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் நித்தி(Photos)
கைலாசா என்ற பெயரில் தனிநாடு அமைக்கப்போவதாக நித்யானந்தா ஆரம்பித்த புரளி தற்போது உச்சத்தை தொட்டுள்ளது. நெட்டிசன்கள் அவரை கிண்டல் செய்து மீம்ஸ்களை வெளியிட்டுவருகிறார்கள். ஆனால்இ அவற்றை எல்லாம் தனக்கு சாதகமாக பயன்படுத்தி அவர்களுக்கு பதிரடி கொடுக்கும் வகையில் வீடியோக்களை வெளியிட்டு பிரபல்யமாகி வருகிறார் நித்யானந்தா.
அந்த வகையில் அவர் சில மணிநேரங்களுக்கு முன் வெளியிட்ட வீடியோவில் சத்சங்கம் செய்யும்போதே ‘’கைலாசத்தையாடா அசைக்கப் பார்க்குறீங்க… ஸ்ரீகைலாசத்தின் மீது உங்களால் கைவைக்க முடியுமாடா..? ஏண்டா? என கிண்டலடித்து அவர் கண்டன மண்டனத்தை பற்றியும் பேசியுள்ளார்.
அதென்ன “கண்டன மண்டன“ என்று தானே யோசிக்கிரிங்க கீழே உள்ள வீடியோவி பாருங்க தெரியும்…

