யாழ் திருநெல்வேலி பெற்றோல் நிலையத்தை வடிவேலு பாணியில் எரிப்பதற்கு முயற்சி!!(Photos)
யாழ் திருநெல்வேலிப் பகுதியில் உள்ள பெற்றோல் நிரப்பு நிலையத்தில் திருக்கார்த்திகை விளக்கீடுக்காக ஏற்றப்பட்டுள்ள தீப்பந்தம் இங்கு காட்டப்பட்டுள்ளது. குறித்த நிலையத்திற்கு யாராவது ஒருவர் பெற்றோல் அடிக்க முற்படும் போது பெற்றோல் ஆவியாகி தீயில் பற்றி எரிய முற்பட்டால் வடிவேலு பாணியில் பெற்றோல் நிலையத்தையே கொழுத்திய நிலை அந்த ஊழியர்களுக்கு ஏற்படலாம்.



