Home புதினங்களின் சங்கமம் கிளிநொச்சி அரச அதிபர் இடமாற்றம் செய்யப்பட்டார்!

கிளிநொச்சி அரச அதிபர் இடமாற்றம் செய்யப்பட்டார்!

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் இன்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் அழைக்கப்பட்ட சுந்தரம் அருமைநாயகம், முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சு செயலாளராக நியமிக்கப்படவுள்ளார்.