Vampan memesபுதினங்களின் சங்கமம்

வெள்ளத்தை வேடிக்கை பார்க்கப் போகவும் வெள்ளை வேட்டியா சிறிதரன் அண்ணா???

அண்ணா நீ ஒரு பாராளுமன்ற உறுப்பினர்….. உன்ர சொந்த உழைப்பில இருந்து ஒரு சதம் வெள்ளத்தால பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்கமாட்டாய்… வீடுகளுக்குள் புகுந்த வெள்ளைத்தை பார்க்க போகும் போதும் வெள்ளை வேட்டிதான் கட்ட வேணுமோ?? அதுவும் மடிச்சுக் கட்டிக் கொண்டுதான் போவியா??? அதுவும் ………………….. போடாமல் போனால் பொம்புளைகள் இப்புடி தண்ணீரைப் பார்த்து வெக்கப்படுவார்கள்தானே!!!

ஐயோ சிறிசேர்…. வேட்டியை மடிச்சுக் கட்டிக் கொண்டு நிற்காதீங்க…. தண்ணியில தொியுது… வெக்கமா இருக்குது….

Image may contain: 3 people, people standing, outdoor, nature and water

தங்கச்சி…. பயப்படாதே… ஒன்டும் செய்ய மாட்டன்…… வேளமாளிகிதன்தான் அப்புடி உப்புடி….. நான் அப்புடியில்ல

Image may contain: 3 people, people standing, outdoor, nature and water

கமான்ட் பாய்ஸ்…… டக்ளஸ் இரணைமடுவுக்குப் போட்டான்…. இனி எங்களால அங்கால தலை வைக்கேலாது…. வாங்கடா போவம்….

Image may contain: 3 people, people standing, outdoor, nature and water

இரணைமடுக்குளத்தை வழமையா நான்தான் திறக்கிறனான்…. எல்லாம் போச்சுதே.. போச்சுதே..

Image may contain: 1 person, sitting, standing and outdoor

மற்றவங்கள் பார்க்கத்தக்கதா இப்புடி சாப்புடுறியே….. உனக்கு உது அடுக்குமா???

Image may contain: 4 people, people standing and outdoor

எதுவென்டாலும் இனி இவன்தான் திறந்து பார்க்கப் போறான்……

Image may contain: 2 people, people standing, sky and outdoor