Home புதினங்களின் சங்கமம் பிரான்சில் இலங்கைத் தமிழரின் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையனுக்கு நடந்த கதி!!

பிரான்சில் இலங்கைத் தமிழரின் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையனுக்கு நடந்த கதி!!

பிரான்ஸ் பொபினி பகுதியில் இலங்கைத் தமிழ் வர்த்தகரின் வீட்டுக்குள் நுழைந்த திருடன் கையும் மெய்யுமாகப் பிடிபட்டார்.
உடனடியாக விரைந்த பொலிசார் திருடனைக் கைது செய்துள்ளனர்.