யாழில் வைத்தியசாலையில் தெரு ரவுடிகள் போல் கட்டிப்புரண்டு அடிபட்ட வைத்தியர்கள்!! பொதுமக்கள் அதிர்ச்சி!!
தெருரவுடிகள் போல் சாவகச்சேரி வைத்திய சாலையில் தமக்குள் மோதிக்கொண்டனர் இரு வைத்தியர்கள்.
அங்கு வைத்தியம் பார்க்க வந்த நோயளர்களும் வைத்தியசாலை ஊழியர்களும் இவர்களின் சண்டையைப் பார்த்து திகைத்துப் போய் நின்றனர். தங்குமிடம் தொடர்பாக ஏற்பட்ட வாயத்தகராறு முற்றியே இவர்கள் கைகலப்பில் இறங்கி அலங்கோலம் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

